Write For Us

Anak Merdeka 2017 Trailer [Tamil]

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
139 Views
Published
‘அனக் மெர்டேக்கா’, சால்லே, பூன் மற்றும் தேவி ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்க்கையை மலேசியா தனது சுதந்திரத்திற்காக போராடிய சமயத்தில் இருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை ஆறு அத்தியாயங்களாக விவரிக்கிறது.
‘Funfair’ல் இந்த மூன்று நண்பர்களின் முதல் சந்திப்பில் தொடங்கி, இவர்களின் கதையின் பயணம் 60 வருட கால நமது நாட்டின் முக்கிய வரலாற்று தருணங்களிலும் நிகழ்வுகளிலும் பிணைந்து உள்ளது. அவர்களுடைய கதை இந்த தேசத்தின் கதை.
26-31st Aug 2017, 9pm daily, on Astro Prima, Astro Mustika , Astro Xi Yue HD and Astro Vaanavil.
Category
TV Saluran - TV Channel
Sign in or sign up to post comments.
Be the first to comment