Write For Us

ஆஸ்ட்ரோவின் புதிய அனுபவத்தை அனுபவிக்கலாம் -60 Sec

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
56 Views
Published
• வாடிக்கையாளர்கள் 50,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அணுகி ஸ்ட்ரீம் செய்ய புதிய பயனர் இடைமுகம்
• 4K UHD தரத்தை அனுபவிக்கலாம் - EURO 2020, Premier League, F1, திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்
• கிளவுட் சேமிப்புக் கிடங்கு கொண்டு ஒரே நேரத்தில் பல தரப்பட்ட நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து அந்நிகழ்ச்சிகளைப் பல திரையில் கண்டு களிக்கலாம்
• அடுத்தத் தலைமுறைக்கான அதிநவீன தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியுடன் கூடிய மெலிதான மற்றும் மென்மையான அணுக்கப் பெட்டி ( Set-Top Box)
www.astro.com.my/ultra
Category
TV Saluran - TV Channel
Sign in or sign up to post comments.
Be the first to comment